
பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் 3 முறை வென்று இராஜினாமா செய்த பங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் .
