2026 சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு..

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்கட்சியான அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோர் ஓய்வூதியத் திட்டம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
குடும்ப அட்டை தாரருக்கு ஆண்டு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
மாற்றுத்திறனாளிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் பொமுதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ : எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா வாதம்..

மாநிலங்களவையில் கமலின் கன்னிப்பேச்சு: இணையத்தில் வைரல்..

Recent Posts