தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி, நெல்லை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், அரியலூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை கன மழைக்கு வாய்ப்பு :11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த பாலியல் கொலைகள் : முன்னாள் ஊழியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்….

Recent Posts