
தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று மாலை துாத்துக்குடி வந்தடைந்தார். துாத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய விவாகக்கத்தை இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக துாத்துக்குடி வந்த பிரதமரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி , மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும்பஜக நிர்வாகிகள் விமானநிலையத்தில் வரவேற்றனர்.
