
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) வெளியாகும் என பள்ளிகல்வித்துறையின்அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் +2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது அதன் முடிவுகள் நாளை காலை 9 மிக்கு வெளியிடப்படவுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ள www.tnresults.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
