தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை : காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோளும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று…

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.கடந்த 2017 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான…

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.அகவிலைப்படி…

2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி…

பொங்கல் பரிசுத் தொகுப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் ₹1,000 வழங்கும் பொங்கல் பரிசுத்…

“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம் திருவிழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜனவரி 13ம் தேதி தொடங்கும் சென்னை சங்கமம்…

புதிய வகை கரோனா : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

சீனா,அமெரிக்காவில் பரவிவரும் ஒமைக்ரான் பி.எஃப்-7 என்ற புதிய வகை கரோனா தொற்றால் உலகம் முழுவதும் மிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்மையில் இந்தியாவிலும் இந்த வகை கரோனா கண்டறியப்பட்டது.…

“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” : மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.“திமுக அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டு…

Recent Posts