விருதுநகர் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இலேசான நில அதிர்வு பொதுமக்கள் அச்சம்..

விருதுநகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 3-ஆக பதிவாகியுள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக…

சிவகாசி அருகே காகித ஆலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அணைகுட்டம் கிராமத்தில் தனியார் காகித ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.  

Recent Posts