கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

Recent Posts