தமிழ்நாட்டில் நாளை கன மழைக்கு வாய்ப்பு :11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி…

Recent Posts