
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
குடிமக்கள் பீதி அடைய வேண்டாம் மற்றும் வீடுகளுக்குள் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.