
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள “நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பயிற்சி “நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) மூலம் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 ஆகஸ்ட், 2025
விண்ணப்பிக்க: https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/
@naan_mudhalvan
