
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் நிலுவை வருமான வரி 2026 ஜனவரி வரை ரூ.917 கோடி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கை எதிர்த்து ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா மற்றும் தீபக் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்
