வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) வேலைவாய்ப்பு…

ஒன்றிய அரசின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) 250 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் மாதம் 47 500. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்

தூத்துக்குடியில் புதிய விமான நிலைய விரிவாக்க முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

அரசு வேலை வேண்டுமா…:வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவிப்பு..

Recent Posts