“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..”: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை கொளத்துாரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய போது “கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..” அதுதான் உங்களுக்கு எல்லாத்தையும் கொடுக்கும்.அதனாலதான்,படிங்க.,படிங்க., அதுதான் உங்களை உயர்த்தும் என்றார்.

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

Recent Posts