
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்தித்தார். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உடனிருந்தார்.
