ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது. ஏனென்றால்…
Category: slider
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ‘கனகசபை’ மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி தமிழக அரசு அரசாணை …
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ‘கனகசபை’ மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.சைவ தலகங்ளில் முதன்மையானதும், பஞ்ச தலங்களில் ஆகாயமாகவும் திகழும் சிதம்பரம்…
இலங்கைக்கு கப்பல் மூலம் நிவாரண பொருட்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்..
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி…
பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பை…
எல்.ஐ.சி பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு Rs.42,500 கோடி இழப்பு..
எல்.ஐ.சி பங்குகளின் வர்த்தகம் இன்று தொடங்கியது. சந்தையில் ஏற்கெனவே கணிகப்பட்டதை போல முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட குறைவாகவே பட்டியலானது. ஒரு பங்கு ரூ.949க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.…
”டிவிட்டரில் உள்ள போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க ” : எலான் மஸ்க்..
”டிவிட்டரில் உள்ள போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” எலான் மஸ்க் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.5 சதவீதத்திற்கும் குறைவான போலிக் கணக்குகள் இருப்பதை ட்விட்டர் நிறுவனம் நிரூபிக்கும்…
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ..
பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்த பிரதமர் ராஜபக்சே பதவிவிலகினார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்தெடுக்க அதிபர் கோத்தபய பல அரசியல் கட்சிகளிடையே பேச்சு வார்த்தை…
