தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,…

சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் ..

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 23ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்…

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது :வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோவை,நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…

மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மற்றும் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டார்.தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்து வரும் 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோவை, ஈரோடு, திருப்பூர்,…

மாநிலங்களவை தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும்,…

ஜூன் 13-ல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு..

தமிழக பள்ளிகல்வித்துறை சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதன் படி1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ல் பள்ளிகள்…

தமிழக இளைஞர்களே அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்த ஓர் வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?…

முதல்வர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் –…

மலேசியா : தேசம் ஊடகவியலாளர் விருதளிப்பு விழா : மூத்த புகைப்படக்கலைஞர் பி. மலையாண்டி கெளரவிப்பு…

கோலாலம்பூர் : தேசம் ஊடக சாதனையாளர்கள் விருதளிப்பு விழா 2021/2022, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்துகேவ்ஸ், ஷென்கா கான்வென்ஸன் மாநாட்டு மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேசம் குணாளன் மணி​யம்…

Recent Posts