2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து ஆவணபடத்தை பிபிசி செய்தி பிரிவு ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டிருந்து. அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி…
Category: slider
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும்: உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரா சூட் தகவல்
நாளை முதல் தமிழ் உள்ளிட்ட தமிழ் பிராந்திய மொழிகளில் ஆயிரத்திற்கு அதிகமான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியிடப்படும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரா சூட் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்து: புறக்கணிப்பதாக காங்., மதிமுக, கம்யூ. விசிக கட்சிகள் அறிவிப்பு..
தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்த குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்,விசிக கட்சிகள் அறிவித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை…
தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..
தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன்…
அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றோரின் பெயர்களை சூட்டினார் பிரதமர் மோடி..
அந்தமான் நிக்கோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும்…
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…
மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்…
“குடியரசு தினம் 26-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்..
“குடியரசு தினம் 26-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் மற்றும் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்” என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு…
சாலை பாதுகாப்பு வாரவிழா- 2023 : காரைக்குடியில் விழிப்புணர்வு பேரணி..
தமிழ்நாடு அரசின் சாலை பாதுகாப்பு வாரவிழா 2023 – கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று காலை சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை…
இளைய தலைமுறையினர் கிராண்ட் மாஸ்டர் எம்.பிரானேஷ் போல் திகழவேண்டும்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன் எம்.பிரானேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைபுரிந்துள்ளார். வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.01.2023 )…
