முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Category: slider
5 ஜி தொழில்நுட்பம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் : இந்திய தொலை தொடர்புத்துறை ..
இந்தியாவில் 5ஜி இணைப்பு சோதனை தொடங்காத நிலையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கும்,கரோனா பரவலுக்கும் தொடர்பிருப்பதாக பல வதந்திகள் பரவருகின்றன.இந்நிலையில் 5 ஜி தொழில்நுட்பத்திற்கும், கரோனா பரவலுக்கும் எந்த விதமான…
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு..
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…
தமிழ்நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
தமிழ்நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாட்டில் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க…
கி.ரா மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: முழு அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய உத்தரவு..
எழுத்துலகின் பேராளுமை கி.ரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என முதல்வர்…
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததார் நடிகர் ரஜினிகாந்த் : ரூ.50 லட்சம் கரோனா நிவாரண நிதியளித்தார்..
தமிழகத்தில் கரோனா நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து முத்வரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,தொழிலதிபர்கள் நிதியளித்து…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்- ப.சிதம்பரம் சந்திப்பு : ரூ.10 லட்சம் கரோனா நிதியளிப்பு …
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் ரூ.10 லட்சம் கரோனா நிதி வழங்கினார்.முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர்…
முதலமைச்சராக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பல திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்..
கரோனா நிவாரண நிதியாக அனைத்து அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.முதல் கட்டமாக ₹2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும்…
தமிழ்நாட்டின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாட்டின் 23-வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி…
முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து..
தமிழ்நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க.அழகிரி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக –…
