மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்குடி அனைத்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக மரக்கன்று நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
Category: slider
கர்நாடகவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..
கர்நாடக முதல்வராக இருந்த எடியுராப்பா பாஜகவின் உட்கட்சி பூசலால் பதவி விலகியதையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களுருவில் நடைபெற்ற பாஜகவின் கர்நாடக சட்டமன்ற…
நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை …
சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. 2012-ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு…
அசாம் – மிசோரம் எல்லை பிரச்னை: 6 போலீஸ் உயிரிழப்பு : சிஆர்பிஎஃப் குவிப்பு
அசாம்- மிசோரம் எல்லை பிரச்னையில் ஏற்பட்ட வன்முறையில் 6 காவல்துறையினர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை…
தமிழின வளர்ச்சி : ‘தகைசால் தமிழர்’ பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ’தகைசால் தமிழர்’ என்ற…
டோக்கியோ ஒலிம்பிக்: 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி..
டோக்கியோ ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஜெர்மனியின் அபட்ஸ்-ஸை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்; மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் மூத்த பத்திரிக்கையாளர்களின் செல்போன் உளவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுக்கேட்பு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு…
உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை..
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது.உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்…
பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..
பிச்சையெடுப்பதற் தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.பிச்சையெடுக்கும் நிலைக்கு…
சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி :வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..
பளு துாக்குதல் போட்டியில் சீன வீராங்கனை ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…
