திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி..

கரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலையில் கடந்த 2 ஆண்டுகாலமாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவரால் தடை விதிக்கப்பட்டது.கரோனா தொற்று குறைந்த காரணத்தால் பங்குனி…

பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் …

பெங்களுரு பரப்பன அக்ரகார சிறையில் சொகுசு வசதி செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்,இளவரசி நேரில் ஆஜரானார்கள். மறைந்த முன்னாள்…

சங்கராபுரம் ஊராட்சி தலைவர் வழக்கு: ஊராட்சி பொதுநிதி பணம் ரூ. 36,17,500 வீணடிப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள பொது நிதியிலிருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்குக்கான ரூ.36,17,500 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக…

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தற்போது பேரறிவாளன் பரோலில் கடந்த…

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு :யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை ..

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை…

தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணி…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இன்று (8-3-22)முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்-7.4.22 கூடுதல் விவரங்களுக்குhttp://tnusrb.tn.gov.in

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹680 ரூபாய் உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹680 ரூபாய் அதிகரித்து சவரன் ₹40,440 க்கும் ஒரு கிராம் ₹5,055 க்கும் விற்பனை நெடைபெறுகிறது. தங்கத்தின்…

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு : முன்னாள் சி.இ.ஒ சித்ரா ராமகிருஷ்ணா கைது …

தேசிய பங்குச் சந்தை முறைகேட்டு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராம் கிருஷ்ணாவை கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள்.மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை…

தூத்துக்குடியில் கலைஞர் திருவுருவச்சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர்…

Recent Posts