தமிழகத்தின் மிகப் பெரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி…
Category: slider
விழுப்புரத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.தற்போது முதல்வர்…
அதிமுகவிற்கு தேவை ஒற்றைத் தலைமையே :மாநில எம்.ஜி.ஆர் மன்றத் துணைச்செயலாளர் வெங்களூர் வீரப்பன் பரபரப்பு பேட்டி..
அதிமுகவில் இரட்டை தலைமையால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். தற்போதைய தேவை ஒற்றைத் தலைமையே என மாநில எம்.ஜி.ஆர் மன்றத் துணைச்செயலாளர் வெங்களூர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.காரைக்குடியில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற…
சபரி ஐயப்பன் புகழ் பாடிய “ஹரிவராசனம்” பாடல் :நுாற்றாண்டு விழாவாக கொண்டாட முடிவு…
சபரிமலை ஐயப்பன் புகழ் பாடிய ஹரிவராசனம் பாடல் இயற்றி நுாறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாட காரைக்குடியில் நடைபெற்ற ஐயப்பா சேவா சமாஜம் கூட்டத்தில்…
இலங்கையில் அவசர நிலை அமல்..
இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலையில் அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேலும் மோசமாகி…
டெல்லியில் பிரதமர் மோடி- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …
டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைக்கவுள்ளதாக தெரிகிறது. டெல்லியில் நாளை மறுநாள் திறக்கவுள்ள…
டெல்லியில் காங்.,தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …
டெல்லி பயணம்மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அதுபோல் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திமுக மாநிலங்களவை,மக்களவை உறுப்பினர்களுடன்…
” ரஷ்ய ராணுவம் அதிபர் புடினை தவறாக வழி நடத்துவதா அமெரிக்கா குற்றச்சாட்டு”..
ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை அந்நாட்டு ராணுவம் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனின் வடபகுதியில் உள்ள செர்னோபில் அணுமின் நிலை பகுதியில் நிலை…
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ..
தமிழகத்தில் உள்பகுதிகளின் மீதான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு…
பெட்ரோல்,டீசல்,காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து :சிலிண்டருக்கு மாலை அணிவித்து ராகுல்காந்தி ஆர்ப்பாட்டம்..
பெட்ரோல்,டீசல்,காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ராகுல்காந்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம்5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.…
