உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் களம் காண்கிறார் ராகுல் காந்தி…உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.ஏற்கனவே கேரள வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்…
Category: scroller
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் விதிமீறல் இல்லை : தேர்தல் ஆணையம் முடிவு ?…
தொடர்ந்து மதத்தை பற்றி பேசும் பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் விதிமீறல் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…
கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வு வங்கி தடை…
கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கடன் அட்டைகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது.தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை…
தமிழ்நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழ்நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் கோடை தொடங்கும் முன்னரே வெயில்…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.அரசுப்பள்ளிகளில் 1-முதல் 8-ஆம் வகுப்பு வரை 2.38 லட்சம் மாணவர்களும், 9-11-ஆம்…
தமிழக காங்., தலைவர் உள்ளிட்ட காங்., வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மக்களவை காங்கிரஸ் வேட்பாளார்கள் சந்தித்து பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி…
“2-ம் கட்ட சென்னை மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை” : முதல்வர் ஸ்டாலின்…
“சென்னை முழுவதும் மெட்ரோ பணிக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறதே அதற்கு என்ன காரணம்? மத்திய பாஜக அரசு ஒரு பைசா கூட பணம் தராததுதான்.…
“பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் ஒன்றுமில்லை ” : காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி…
பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.“14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக சொல்கிறார்கள். இதற்கு…
சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி பதவியேற்பார்…
சிங்கப்பூரின் தற்போதைய துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், மே மாதம் 15ஆம் தேதி, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கிறார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம்…
