கும்பகோணத்தில் ‘கலைஞர்’ பெயரில் பல்கலைக்கழகம் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

கும்பகோணத்தில் ‘கலைஞர்’ பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் :தமிழ்நாடு அரசு ஒப்புதல்.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையான 15.46 கி.மீ தொலைவு மெட்ரோ ரயில் வழித்தட விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள…

UPSC தேர்வு : நான் முதல்வன் மாணவர்கள் சாதனை..

அகில இந்திய அளவில் குடிமைப்பணிகளான ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வாக்கான UPSC CSE 2024 தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட்டது இந்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம்.இதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன்…

பாரதிதாசன் பிறந்தநாளை ‘தமிழ் வார விழா’ வாக கொண்டாடப்படும் :பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5 வரை ‘தமிழ் வார விழா’ நடத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில்…

‘அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது’- இது தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின் சவால்…

அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது, இது தமிழ்நாடு! 2026-ம் திராவிட மாடல் ஆட்சிதான்!! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்…

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோல் பதவி நீக்கம் : அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவு..

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாகக்…

கோவை மருதமலை முருகன் கோயில் கும்பாபிசேகம்: இலட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..

முருகன் ஆலயங்களில் கோவை அருகே மேற்கு தொடர்சசிமலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மருதமலை முருகன் கோயில் கும்பாபிசேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.…

காரைக்குடி குளோபல் மிசின் மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி குளோபல் மிசின் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி சங்க டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா மார்ச் 29-ஆம் தேதி…

வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்: மாங்குடி எம்எல்ஏ கோரிக்கை..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மாங்குடி கோரிக்கை வைத்தார்.வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை…

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு 7 தீர்மானங்கள்… …

‘தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு 7 கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.‘1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25…

Recent Posts