பொறையார் விபத்து : முதல்வர் நிதியுதவி..

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு பணிமனை கட்டிட மேற்கூரை இடிந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர்க்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலா ஒவ்வொருவருக்கும்…

பொது இடங்களில் வை-பை பயன்படுத்தினால் சைபர் தாக்குதல்: மத்திய அரசு எச்சரிக்கை..

பொது இடங்களில் வை-பை பயன்படுத்தினால் சைபர் தாக்குதலுக்கு ஆளாகக் கூடும் என்று மத்திய அரசின் தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள்…

கந்தசஷ்டி திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடங்கியது..

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இத்திருவிழாவின் 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை தினமும் காலையில் அதிகாலை 3 மணிக்கு…

திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்காளர் சேர்ப்பு பணி,டெங்கு பாதிப்பு,உள்கட்சித் தேர்தல் பற்றி விவாதிக்க உள்ளதாக…

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு மறுபரிசீலனை : முதல்வர் நாராயணசாமி..

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுவது பற்றி மறு பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி இவ்வாறு தெரிவித்தார்.

கமல் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: நடிகை ஓவியா…

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஓவியா, அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, ஆனால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை…

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வருகை..

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பொதுநிகழ்ச்சிகளை  தவிர்த்து வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்தார்.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

ஜப்பான் நாட்டின் தெற்குப் பகுதியில் சற்றுமுன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 என்று பதிவானது இந்த நிலநடுக்கம். பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில்…

தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

மத்திய வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி ஒரிசா அருகே கரையைக் கடக்க இருப்பதைத் தொடர்ந்து தமிழகம்,புதுவையில் மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை…

நடிகர் கமலுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்..

  நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டுள்ளதாக தமிழ்நாடு சித்த மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.கமல் தனது…

Recent Posts