Blog

தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

மத்திய வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி ஒரிசா அருகே கரையைக் கடக்க இருப்பதைத் தொடர்ந்து தமிழகம்,புதுவையில் மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை…

நடிகர் கமலுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்..

  நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டுள்ளதாக தமிழ்நாடு சித்த மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.கமல் தனது…

நடிகர் கமல் மீது சென்னை காவல் ஆயைணத்தில் புகார்..

நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டு மக்களை குழப்ப முற்படுவதாக தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர்…

தீபாவளியை முன்னிட்டு வெளிநாட்டினர்களுக்கு மருத்துவ விசா..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  வெளிநாட்டினர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பி விண்ணப்பித்தோர்க்கு மருத்துவ விசா வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா : எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து..

கொல்கத்தா நேரு சாலையில் அமைந்துள்ள எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்ட்டுள்ளது.. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன

மெர்சல் படத்திற்கு தமிழசை கண்டனம்..

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய தவறான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புள்ளது: இல.கணேசன்..

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினமான இல. கணேசன் செய்தியாளர்களிடம்…

மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்..

முறையான பராமரிப்பின்றி சுகாதார சீர் கேடாக காணப்பட்ட மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் மாணவன் ஹரினிஸ் என்று சிறுவனுக்கு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு..

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரனத் தங்கம் விலை சவரனுக்கு ரூ56 குறைந்து சவரன் ரூ. 22,560 என விற்பனை ஆகிறது. கிராம் ரூ.2820-க்கு விற்பனையாகி வருகிறது.

நாமக்கல் கவிஞருக்கு மணிமண்டபம் : அமைச்சர் தங்கமணி…

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 129வது பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.நாமக்கல் கவிஞருக்கு மணிமண்டபம் tிரைவில் மணிமண்டபம் கட்டுவது குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும் என…

Recent Posts