மெர்சல் படத்திற்கு தமிழசை கண்டனம்..

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய தவறான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புள்ளது: இல.கணேசன்..

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினமான இல. கணேசன் செய்தியாளர்களிடம்…

மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்..

முறையான பராமரிப்பின்றி சுகாதார சீர் கேடாக காணப்பட்ட மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் மாணவன் ஹரினிஸ் என்று சிறுவனுக்கு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு..

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரனத் தங்கம் விலை சவரனுக்கு ரூ56 குறைந்து சவரன் ரூ. 22,560 என விற்பனை ஆகிறது. கிராம் ரூ.2820-க்கு விற்பனையாகி வருகிறது.

நாமக்கல் கவிஞருக்கு மணிமண்டபம் : அமைச்சர் தங்கமணி…

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 129வது பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.நாமக்கல் கவிஞருக்கு மணிமண்டபம் tிரைவில் மணிமண்டபம் கட்டுவது குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும் என…

காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: சென்னை ஆணையர் திறந்து வைத்தார்..

தமிழக காவல்துறை காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சலுகை விலையில்பல்பொருள் அங்காடியை சென்னையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு…

ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துகிறேன்: கமல்ஹாசன்..

பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பணமதிப்பு நீக்கம் தவறென்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்…

‘மெர்சல்’ : திரை விமர்சனம்..

தளபதி விஜய் படம் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன் வருவது கூடுதல் சரவெடி தான். விஜய் திரைப்பயணத்திலேயே அதிக…

‘நீட்’ தேர்வு நடத்த சட்டப்படி மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ அதிகாரமில்லை: கி.வீரமணி..

மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ ‘நீட்’ தேர்வு நடத்த சட்டப்படி அதிகாரமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர், கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

Recent Posts