திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்காளர் சேர்ப்பு பணி,டெங்கு பாதிப்பு,உள்கட்சித் தேர்தல் பற்றி விவாதிக்க உள்ளதாக…

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு மறுபரிசீலனை : முதல்வர் நாராயணசாமி..

புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுவது பற்றி மறு பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி இவ்வாறு தெரிவித்தார்.

கமல் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: நடிகை ஓவியா…

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஓவியா, அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, ஆனால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை…

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வருகை..

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பொதுநிகழ்ச்சிகளை  தவிர்த்து வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்தார்.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

ஜப்பான் நாட்டின் தெற்குப் பகுதியில் சற்றுமுன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 என்று பதிவானது இந்த நிலநடுக்கம். பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில்…

தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..

மத்திய வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி ஒரிசா அருகே கரையைக் கடக்க இருப்பதைத் தொடர்ந்து தமிழகம்,புதுவையில் மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை…

நடிகர் கமலுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்..

  நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டுள்ளதாக தமிழ்நாடு சித்த மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.கமல் தனது…

நடிகர் கமல் மீது சென்னை காவல் ஆயைணத்தில் புகார்..

நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் நில வேம்பு கசாயம் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டு மக்களை குழப்ப முற்படுவதாக தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர்…

தீபாவளியை முன்னிட்டு வெளிநாட்டினர்களுக்கு மருத்துவ விசா..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  வெளிநாட்டினர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பி விண்ணப்பித்தோர்க்கு மருத்துவ விசா வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா : எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து..

கொல்கத்தா நேரு சாலையில் அமைந்துள்ள எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்ட்டுள்ளது.. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன

Recent Posts