வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்..

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் ரினி சம்பத் என்ற தமிழ் பெண் களம் காண்கிறார். தமிழ்பெண் வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறை.. வெற்றியடைய வாழ்த்துகள்.

காரைக்குடியில் மாற்று கட்சியினர் தவெக-வில் இணைந்தனர்..

பீகாரில் கள்ளசாரயம் அருந்தி 7 பேர் உயிரிழப்பு: 6 பேருக்கு கண்பார்வை இழப்பு..

Recent Posts