
ஆப்கானிஸ்தானிலிருந்து டெல்லிக்கு விமான சக்கரங்களுக்கு இடையே பயணித்த 13 வயது சிறுவன்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரிலிருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தின் சக்கரங்களுக்கிடையே 13-வயது சிறுவன் பதுங்கி 94 நிமிடங்கள் பயணம் செய்து டெல்லியில் தரையிரங்கியுள்ளான். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுவனை மீட்டு அடுத்த விமானத்தில் காபூலுக்கு அனுப்பி வைத்தனர்.
