நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு..

2026-ஆம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சின்னம் கோரி த.வெ.க. விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது

கிரீன்லாந்தை கைப்பற்ற படையெடுக்க மாட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு…

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும்: முதலமைச்சர் மடல்..

Recent Posts