
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஐக்கிய ஜனதாதள்,பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றியை தக்கவைத்துள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் – பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களின் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ பதிவு செய்திருப்பது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அதேவேளையில், 35 இடங்களை ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸின் மகா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் | முன்னிலை / வெற்றி நிலவரம் @ இரவு 9 மணி:
என்டிஏ – 202
மகா கூட்டணி – 35
மற்றவை – 06
