தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை தடுக்க திமுக கடுமையாக போராடியதாகவும், ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெற செய்த மாணவர்களை யாரும் மறக்க முடியாது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Recent Posts
1
2
Posted in
scroller
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு :ஏப்.23ல் வாக்குபதிவு : மே.4ல் வாக்கு எண்ணிக்கை..
Post Date
2 weeks ago
3
Posted in
scroller
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன்..
Post Date
3 weeks ago
4
5
Posted in
scroller
டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி..
Post Date
3 weeks ago
6
Posted in
Uncategorized
வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்…
Post Date
3 weeks ago
7
8
Posted in
scroller
புதிய கட்சி தொடக்கம்: அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கொடி அறிமுகம் செய்தார் சசிகலா…
Post Date
1 month ago
9
Posted in
scroller
“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..”: முதல்வர் மு.க.ஸ்டாலின்..
Post Date
1 month ago
10
Posted in
scroller
எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..
Post Date
1 month ago
