
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
தமிழ்நாடு அரசு இயற்றிய துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமனம் செய்யுளும் சட்ட மசோதாக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோடை விடுமுறை அமர்வில் தமிழ்நாடு அரசுக்கு போதிய அவகாசம் வழங்காமல் அவசர அவசரமாக உத்தரவு வழங்கியுள்ளது எனக் கூறி உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்தது.
