வால்பாறை: சோலையாறு அணை முழு கொள்ளளவை தொட்டது…

கோவை மாவட்டம் வால்பாறையில் 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சோலையாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக உள்ளது

பாஜக-வின் திட்டமே அதிமுகவை விழுங்குவதுதான் :விசிக தலைவர் தொல்.திருமாவளவன்..

டிகிரி முடித்தவரா நீங்கள்… :அரசுடமையான வங்கிகளில் 6125 பணியிடங்கள்..

Recent Posts