தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. 42 நாள் கடையடைப்புக்கு பிறகு திறக்கப்படவுள்ளது.
இதற்கு எதிர் கட்சிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் மதுப்பிரியர்கள் இதை பெரிய விழாவாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
கோவையில் தொண்டாமுத்தூர் பகுதியில் மது கடை எண் 1773. மது விற்பனைக்கு விழா கோலம் கொண்டுள்ளது.
வாழை மரம் கட்டி, மாயிலை தோரணம் கட்டி, ஹோமம் வளர்த்து மதுக்கடைகளை திறக்க தயார் ஆகிவருகின்றனர்
