தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் :மா.கம்யூ வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கட்சி இந்த தேர்தலில் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானது. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை மாநில தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
1.பழனி – என் பாண்டி

2.கந்தர்வக்கோட்டை – எம்.சின்னதுரை

3.பத்மநாபபுரம் – ஆர்.செல்லசுவாமி

4.திருவொற்றியூர் – எல்.சுந்தரராஜன்

5.கீழ்வேளூர் – டி.லதா

கொளத்துார் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் …

அ.தி.மு.க-வையும், பா.ஜ.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பரப்புரை தொடங்கிய உதயநிதி …

Recent Posts