டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி..

20 ஓவர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பை வான்டேகர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 253 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில்246 ரன்களை எடுத்தது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்

Recent Posts