
பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில் தர்மசாலாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து முழுமையான விபரங்கள் தெரியவில்லை
