காரைக்குடியில் “மூவர்ணக்கொடி சிந்தூர் பேரணி” :பாஜக மாவட்ட தலைவர் பாண்டித்துரை தொடங்கி வைத்தார்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான “OperationSindoor” தாக்குதலில் இந்தியாவின் வெற்றி கொண்டாட்டத்தை

சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் D.பாண்டித்துரை,தலைமையில், “மூவர்ணக்கொடி சிந்தூர் பேரணி” யை முன்னாள் மாவட்ட தலைவர் .மேப்பல்.ம.சக்தி தொடங்கி வைத்தார்,


மதுரை கோட்ட பொறுப்பாளர் திரு.கதலி நரசிங்க பெருமாள் அவர்கள் முன்னிலையில் மற்றும் இரானுவபிரிவு மாநில தலைவர் திரு.இராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார்கள்.


இப்பேரணி குறித்து சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் D.பாண்டித்துரை தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில்


“மூவர்ணக்கொடி சிந்தூர் பேரணி” யில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு நம் தேசத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தோம்..
நம் அனைவரின் வலிமையும், ஒற்றுமையையும் தான் நமது முழு வெற்றி என்பதை மீண்டும் நிருபித்து காட்டினோம்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.03% மாணவர்கள் தேர்ச்சி இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி..

Recent Posts