2025 உலக இளையோர் ஹாக்கி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி..

14-வது ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற்று வருகிறது. லீக் ஆட்​டங்​கள் நேற்று முன்​தினம் நிறைவடைந்த நிலை​யில் கால் இறுதி சுற்று இன்று சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்​தில் நடை​பெற்றது.
இரவு 8 மணிக்கு நடை​பெறும் கடைசி கால் இறுதி ஆட்டத்தில் இந்​தியா – பெல்​ஜி​யம் அணி​கள் பலப்​பரீட்சையில் இந்திய அணி பெல்​ஜி​யம் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ரஷ்ய அதிபர் புட்டின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார் …

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு :நடிகர் திலீப் விடுதலை : 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு…

Recent Posts