
சென்னையில் மாநகர மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன்30-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் 5 பணிமனைகளில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
நடப்பாண்டு இறுதிக்குள் 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

