திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு: காங்.,அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி

திரு. நிவேதித் ஆல்வா, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி

திரு. செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்

நியமிக்கப்பட்டனர்.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

ரஷ்ய அதிபர் புட்டின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார் …

Recent Posts