குளத்தங்கரை அரசமரம் : வ.வே.சு.ஐயர் (தமிழின் முதல் சிறுகதை)

  பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள்…

வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர் : ஷங்கர்

  மிர் நபகோவ், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர். லோலிதா, பேல் ஃபயர் போன்ற பிரபல நாவல்களை எழுதியவர். உலகம் அதிகம் அறியாத இன்னொரு பரிணாமமும் நபகோவுக்கு…

தமிழக ரயில் போக்குவரத்து – மலையாளிகள் செய்துவரும் துரோகம் : சாம்ராஜ்

மத்தியில் ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே போக்குவரத்து சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் இருந்ததை விட, தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது…

அச்சம், அச்சம் எல்லோர் கண்களிலும் அச்சம்… : பேராசிரியர் அ.மார்க்ஸ்

புனேயில். கையில் கட்டுடன் நிற்கும் அமீர் ஷேக் (29) எனும் இளைஞன் மொஹ்சின் கொலைக்குச் சாட்சி. பார்த்துவிட்டார் என்பதற்காக இவரையும் கொல்ல முயற்சித்தபோது கையில் எலும்பு முறிவுடன்…

நவீனக் கவிதையை க.நா.சு வில் இருந்தும் தொடங்கலாம்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

க.நா.சு.100 க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப்…

நான் எழுத்தாளன் எனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதில் வெட்கம் கொள்ளுபவன்: மௌனி நேர்காணல், சந்திப்பு கி.அ.சச்சிதானந்தம்

தரமான படைப்புகளையும், எழுத்துகளையும் பதிவேற்றிப் பாதுகாக்கும் அழியாச்சுடர்கள் வலைப்பூவில் இருந்து…. _______________________________________________________________________________________________ தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள்…

வென்றது கார்ப்பரேட்! வீழ்ந்தது ஜனநாயகம்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

பட்டாசு வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கின்றன. நாடுமுழுவதும், பாஜவினரும் இந்துத்துவா அமைப்புகளும் பொங்கி வரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இடங்களை மக்கள்…

நெஞ்சையள்ளும் மணிமேகலை : கல்யாணராமன்

இத்தலைப்பைப் படிக்கும் பலருக்கும் வியப்பாய் அல்லது உறுத்தலாய் இருக்கலாம். ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்பது மகாகவியின் வாக்கு. அது முழுக்க முழுக்க உண்மைதான். இளங்கோவைப் போன்ற மாபெரும் கவிஞர்கள்…

பிரமிள் என்னும் நட்சத்திரவாசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார்.…

என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன் : வெற்றிமாறன்

 ஆடுகளம் திரைப்படம் வெளிநவந்த நேரத்தில், சண்டே இந்தியன் இதழில் வெளிவந்த வெற்றிமாறனின் இந்தப் பேட்டி பரவலாகப் பேசப்பட்டது. பத்திரிகையாளர் சுந்தரபுத்தனின் இயல்பான கேள்விகள், வெற்றிமாறனின் நேர்த்தியான சொல்லாடல்கள்…

Recent Posts