ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உறவு பாதிக்கும் : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது பாகிஸ்தானுடனான உறவைக் கடுமையாக பாதிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.  மும்பை…

கட்டிப்புடி வைத்தியம் வேலை செய்யவில்லை மோடி அவர்களே: ராகுல் கிண்டல்

ட்ரம்பை நீங்கள் கட்டிப்பிடித்தது போதவில்லை மோடி அவர்களே, இன்னும் அதிகமாக கட்டிப்பிடியுங்கள் என ராகுல்காந்தி தமது ட்விட்டர் பதிவில் கிண்டலடித்துள்ளார். பாகிஸ்தானில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த   லஷ்கர் இ…

வேங்கடத்தானை வழிபடவும் இனி வேண்டும் ஆதார்!

வங்கிப் பரிவர்த்தனை, பொது விநியோகம் என அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டு வரும் ஆதார் அட்டை, இனி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யவும் தேவைப்படும்.   பக்தர்கள் வழிபட வேண்டும்…

யார் இந்த மைத்ரேயன்?: முகநூல் பேச்சு

அதிமுகவின் டாக்டர். மைத்ரேயன், வடகலை ஐயங்காரான இவர் தனது சிறு வயது முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிதீவிர தொண்டர். 1995-97 தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும், 1997-99 வரை…

கிடைத்த இரண்டே நாட்களில் இலையை இரண்டா கிழிச்சிறுவாங்களோ…?

ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவுடன் நெருங்க வைத்து… பின்னர் அவரை எடப்பாடி தரப்போடு இணைய வைத்து… என ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அரங்கேறிய அடேங்கப்பா காட்சிகளுக்கெல்லாம் பின்னணியில் இருந்து…

வயிற்றுப் பிழைப்புக்காக உயரம் தாண்டும் வீரர்! (ட்விட்டர் வீடியோ)

வயிற்றுப் பிழைப்புக்காக உயரம் தாண்டுகிறார்… திறமைசாலிகளை தெருவில் பிச்சை எடுக்க வைத்துவிட்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என்று கவலைப்படுகிற அரசாங்கம்.. pic.twitter.com/lRAPAdOT2A — Palanivel Rajan .…

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்.,, விசிக ஆதரவு!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக மீண்டும் மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக தமிழ்நாடு…

ஆர்கே நகரில் மீண்டும் மருது கணேஷையே களமிறக்கிய திமுக!

  ஆர்கேநகர் தொகுதியில் திமுக மருதுகணேஷையே மீண்டும் வேட்பாளராக அறிவி்த்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சியின் செயல்…

அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க லுக்கவுட் நோட்டீஸ்!

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அன்புச் செழியன் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ்…

இந்தியா – இலங்கை 2வது டெஸ்ட்: முதல் ஆட்டநேர முடிவில் இந்தியா 11/1

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள்…

Recent Posts