
அ.ம.மு.க. முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையில் உள்ள மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா பாதித்த வெற்றிவேல் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.