
Habemus papam! American Cardinal Robert Francis Prevost elected Pope, takes name Pope Leo XIV
வாடிகனில் கத்தோலிக்க திருச்சபைக்கு புதிய போப் ராபர்ட் ப்ரி வோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப், இவர் போப் 14ம் லியோ என அறியப்படுவார்.
புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவதை குறிக்கும் வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலய புகைக்கூண்டில் வெள்ளை நிறப் புகை வெளியேற்றப்பட்டது