
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரி பணிக்காண(Probationary Officers, Specialist Officers) தேர்வுக்கு விண்ணப்பங்களை IBPS வங்கிப் பணியாளர் தேர்வாணையம் வரவேற்கிறது.
85 ஆயிரம் வரை ஊதியம் கொண்ட வங்கி வேலை உடனடியாக விண்ணப்பிக்கவும்
பணி : Probationary Officers, Specialist Officers
பணியிடங்கள்: 6,215
கடைசித் தேதி : 21-7-2025
முழவிவரம் – விண்ணப்பிக்க https://ibps.in
