கொளத்துார் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் …

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து திறந்த சீப்பில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அது போல் தமிழ்நாடு முழுவதும் பலர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடு…

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் :மா.கம்யூ வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

Recent Posts