
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தப்படி கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த ரூ.267 கோடி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2,338 கிராம ஊராட்சிகளில் கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தப்படி 2,339 கிராம ஊராட்சிகளில் கலைஞர் வேளாண் திட்டம் செயல்படுத்த உள்ளது.
